பூத உடல்களை தாயகம் கொண்டு வருதல்

அயல்நாடுகளில் மரணமடைந்த தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பூத உடல்களை அயல்நாடுகளிலிருந்து இந்தியா கொண்டு வருவதற்கு இந்திய தூதரகத்தினால் விமான ஏற்பாடுகள் செய்யப்படும்.

சில நேர்வுகளில், பூத உடல்களை தமிழ்நாடு கொண்டு வருவதற்கான முழு செலவினமும் இவ்வாணையரகம் மூலம் சுழல் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பான உதவிகளுக்கு, ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சென்னை தொலைபேசி: +91-44-28515288 / +9600023645, மின்னஞ்சல்: nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

reach_us