தாயகம் திரும்புதல்

மோசமான உடல்நலப் பிரச்சினைகளால் தனது வேலையினை தொடர முடியாமல் துன்புறும் அயலகத்தமிழர்களுக்கு, துணைக்கு ஒரு நபருடன் தமிழ்நாடு வருவதற்கு விமான பயணச்சீட்டு வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் வெளிநாட்டில் பணியைத் தொடர முடியாவிட்டால், இந்தியத் தூதரகம் விமான பயணச்சீட்டு வழங்குவதன் மூலம் அவர்களை நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். பாதிக்கப்பட்ட நபர் தனியாக பயணம் செய்ய இயலாத இனங்களில் துணைக்கு ஒரு நபர் தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்திய தூதரகத்தின் கோரிக்கையின் பேரில், துணைக்கு வரும் நபருக்கு ஒரு வழி விமான பயணச்சீட்டு இவ்வாணையரகம் மூலம் வழங்கப்படும். அரிதான சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட நபருக்கு இவ்வாணையரகம் மூலம் விமான பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்படுவர்.

இது தொடர்பான உதவிகளுக்கு, ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சென்னை தொலைபேசி:+91-44-28515288/ +9600023645, மின்னஞ்சல்: nrtchennai@tn.gov.in/ nrtchennai@gmail.com

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

reach_us