அவசர / அமரர் ஊர்தி தேவை

பூத உடல்கள் தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையத்திற்கு வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து இறந்த நபரின் சொந்த ஊர் வரை கொண்டு செல்வதற்கான இலவச அமரர் ஊர்தி சேவை இவ்வாணையரகம் மூலம் வழங்கப்படுகிறது.

உடல் நலப்பிரச்சனைகளால் படுக்கையில் (bed ridden) வரும் நபர்களுக்கு விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை வரை இலவச அவசர ஊர்தி சேவை வழங்கப்படுகிறது.

இது தொடர்பான உதவிகளுக்கு, ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சென்னை தொலைபேசி: +91-44-28515288 / +9600023645, மின்னஞ்சல்: nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

reach_us