பதிவு செய்தல்(ம)அடையாள அட்டை


அயலகத் தமிழர் அடையாள அட்டை (NRT ID card) என்பது தமிழ்நாட்டிலிருந்து வெளியே வசிக்கும் தமிழர்களை, தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைப்பதற்கான பாலமாகும். இந்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையானது “அயலகத் தமிழர் நல வாரியம்” வழங்கும் அனைத்து சேவைகளையும், வசதிகளையும் தற்போதும், எதிர்காலத்திலும் பெறுவதற்கான வாய்ப்பினை ஒவ்வொரு அயலகத் தமிழருக்கும் அளிக்கிறது. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியாவிற்குள் அல்லது அயல்நாடுகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

இத்தரவுத்தளத்தை உருவாக்குவதன் முதன்மை நோக்கம், நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் சிறந்த முறையில் அயலகத் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதாகும். இதில் நிதி உதவி, மருத்துவ உதவி, காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் முதலியவற்றை உள்ளடக்கியதாகும்.

  1. அயலகத் தமிழர் அடையாள அட்டையினை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

  2. முதல் முறை விண்ணப்பிக்கும் போது ஒரு அட்டைக்கு ரூ. 200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

In order to provide employment opportunities to Tamil Migrants who have returned back due to COVID Pandemic and lost their livelihood, a subset of the scheme “The New Entrepreneur Cum Enterprise Development Scheme” NEEDS will be provided as NEEDS-SIM (Special Initiative for Migrants), this will be part of the NEEDS scheme operated by Industries Department with Certain relaxation for migrants.

This will cater to a person who is a domicile of Tamil Nadu and who has worked abroad for a minimum period of two years with valid employment visa. The said person should have returned to India / Native on or after 01.01.2020. This relaxation will be operational for 3 years from 01.01.2021 till the financial year closing 31.03.2024.

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

reach_us