எங்களை பற்றி

Engineer Man

வரலாற்று ரீதியாக, தமிழர்கள் வர்த்தகம், பயணங்கள், குடியேற்றம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.பொருளாதார காரணங்களாலும், உலகமயமாதலின் விளைவாலும், வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பிற்காகவும் ஏராளமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர்.இவ்வாறான அயலகத் தமிழர்களின் நலப்பணிகளில் இந்த ஆணையரகம் ஈடுபட்டுள்ளது.

அரசு ஆணை எண்.1141, பொது (ம.வா-I) துறை, நாள் 13.12.2010 படி சென்னையில் உள்ள மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆணையரகத்தின் பெயர் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட நல அலுவலர் (வெளிநாடு வாழ் தமிழர்கள்) ஆகவும் மற்றும் மாவட்ட தலைமை மேலாளர் (குற்றவியல்) அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள பிரிவானது “மாவட்ட நல மையம் (வெளிநாடு வாழ் தமிழர்கள்) ஆகவும் செயல்படுகிறது.

இந்த ஆணையரகம், சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து வெளி நாடுகளில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களை தாயகம் மீட்டு வருதல், இறந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருதல், இழப்பீடு பெற்று தருதல் போன்ற இனங்களில் வெளி நாடு வாழ் தமிழர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறது.

தற்போது, இத்துறையின் பெயரானது “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயலகத்தமிழர் நல நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்திட ஏதுவாக இத்துறைக்கென தனியாக அமைச்சர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல (திருத்தம்) சட்டம் 2022 நிறைவேற்றப்பட்டு, இந்தியாவிலும் அயல்நாட்டிலும் உள்ள தபுலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்ட்டுள்ளது.

குறிக்கோள்கள் (ம) நோக்கங்கள்

பொருளாதார காரணங்களுக்காகவும், உலகமயமாதலின் காரணமாகவும் புலம்பெயர்ந்து அல்லது வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சகம் இப்பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

In order to look into the welfare of Non - Resident Tamils, the Commissionerate was reorganaized and a separate wing for the said purpose was created. Also the Department was re-named as “Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils” with the focus predominantly in the welfare of Non- Resident Tamils. Subsequently, , the Tamil Nadu Legislative Assembly passed the Tamil Nadu Non-Resident Tamils Welfare Act, 2011,(Act - 4 of 2011) and the Act has been notified in the Tamil Nadu Government Gazette.

History

Mission & Vision

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin bibendum ultricies nunc, eu interdum enim convallis pretium. Quisque eu neque augue. Aliquam egestas nunc at efficitur faucibus. Praesent mauris eros, tincidunt id enim sodales, rhoncus malesuada ligula. Vivamus quis purus nec sapien pellentesque imperdiet. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed ex, nec vehicula elit. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin bibendum ultricies nunc, eu interdum enim convallis pretium. Quisque eu neque augue. Aliquam egestas nunc at efficitur faucibus. Praesent mauris eros, tincidunt id enim sodales, rhoncus malesuada ligula. Sit amet luctus est tincidunt sed ex, nec vehicula elit. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed. Donec tempus bibendum ex, nec vehicula elit.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin bibendum ultricies nunc, eu interdum enim convallis pretium. Quisque eu neque augue. Aliquam egestas nunc at efficitur faucibus. Praesent mauris eros, tincidunt id enim sodales, rhoncus malesuada ligula. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed ex, nec vehicula elit. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed. Donec tempus bibendum ex, nec vehicula elit.

reach_us