வேர்களைத்தேடி

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்கைள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், அயல்நாடுகளில் இரண்டு தலைமுறைகளுக்கு மேல் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் மாணவர்கள், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு இரு வாரங்கள் பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவரப்படுவர்.

அவர்களுக்கு தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு தளங்களுக்கு கலை / பண்பாட்டு / வரலாற்று சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது மற்றும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைகழகங்களுடனான கலந்துரையாடல். கருத்து பரிமாற்றம் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் பண்டைய கலாச்சாரத்தினையும், தமிழரின் வாழ்வியல் நெறியையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

மாணவர்கள் அயல்நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்து செல்வதற்கான பயணக் கட்டணம், விசா கட்டணம் போன்றவை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தால் ஏற்கப்படும்.

The programme also will have a component for the youth to interact with the leaders and scholars of various fields. At the same time, the programme envisages to introduce them to modern Tamil Nadu and help them develop closer bonds with their heritage.

In order to provide employment opportunities to Tamil Migrants who have returned back due to COVID Pandemic and lost their livelihood, a subset of the scheme “The New Entrepreneur Cum Enterprise Development Scheme” NEEDS will be provided as NEEDS-SIM (Special Initiative for Migrants), this will be part of the NEEDS scheme operated by Industries Department with Certain relaxation for migrants.

This will cater to a person who is a domicile of Tamil Nadu and who has worked abroad for a minimum period of two years with valid employment visa. The said person should have returned to India / Native on or after 01.01.2020. This relaxation will be operational for 3 years from 01.01.2021 till the financial year closing 31.03.2024.

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

தகுதி

பங்கேற்பாளர்கள் 18 – 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அயல்நாட்டில் வசிக்கும் இரண்டாம் தலைமுறை தமிழராக இருக்க வேண்டும் (இந்தியாவிற்கு வெளியே பிறந்திருக்க வேண்டும்) அல்லது பங்கேற்பாளரின் குடும்பம் அயல்நாடுகளில் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வர வேண்டும். முதல் முறையாக இந்தியா வரும் பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 200 பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா 40 பேர் கொண்ட ஐந்து குழுக்களாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர திட்டமிடப்படும். விண்ணப்பதாரர் இத்திட்டத்தில் பங்கேற்க அவர்கள் விரும்பும் மாதத்தினையும் குறிப்பிடலாம்.

பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட நாடு / பல்கலைக்கழகத்திலிருந்து வருபவர்களாக இருந்தால் 19 மாணவர்கள் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு மற்றும் ஒரு ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு சுற்றுப்பயணமும் வருகை மற்றும் புறப்படும் நாள் உட்பட 15 நாட்கள் இருக்கும்.

பங்கேற்பாளர்கள் அனைவரும் மருத்துவ தகுதிச் சான்றிதழை வழங்க வேண்டும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சர்வதேச பயண மற்றும் மருத்துவ காப்பீடு எடுக்கப்படும். வேறு ஏதேனும் கூடுதல் அல்லது குறிப்பிட்ட காப்பீடு தேவைப்படும் எனில் அவை பங்கேற்பாளரால் ஏற்கப்பட வேண்டும்.

பயணங்கள் முடிவடையும் தருவாயில் இம்மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, அடுத்த ஒரு வருட காலத்திற்கு தமிழ்நாட்டு நாகரீகம், பண்பாடு போன்றவற்றிற்கு அவர்கள் சார்ந்துள்ள நாடுகளில் உள்ள பிற கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்கள் குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு இவற்றினை கொண்டு செல்லும் "கௌரவ தூதுவர்"களாக அங்கீகாரம் செய்யப்படும்.

reach_us