திருமண உதவித்தொகை

அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு இறக்கும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு சிறந்த எதிர் காலத்தினை உருவாக்குவதும், அங்கீகரிக்கப்பட்ட வயதில் திருமணம் செய்வது, திருமணத்தின் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவீனம் காரணமாக அவர்களின் குடும்பத்தினர் கடனில் சிக்கித் தவிப்பதை தடுப்பதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

A sum of Rs.10,000/- for both male and female is given as Marriage Assistance to employees or their Son/Daughter who legally attain the age of marriage.

  1. அயல்நாடுகளில் பணிப்புரிந்து அங்கு மரணமடைந்த குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த தமிழர்களின் மகன் / மகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.

  2. தமிழ்நாடு அரசின், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.

  3. திருமணத்தின் போது மணமகன் -21வயது / மணமகள்- 18வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

  4. இத்திட்டம் முதல் திருமணத்திற்கு மட்டும் வழங்கப்படும்.

  1. Marriage Invitation Original.

  2. School Transfer Certificate(TC) for both Bride and Groom attested by Government gazette officers

  3. The Receipt of the Marriage Hall / Temple / Register Marriage Certificate Xerox with Government gazette officers attestation.

  4. Aadhar card and Ration card Xerox with Government gazette officers attestation.

  5. Salary slip of the Employee.

  6. Labour Welfare Fund contribution Receipt Xerox.

  7. Name list of the paid Labour Welfare Fund.

  8. Bank passbook front page – 2 copy.

அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு இறக்கும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு ரூ.20,000/- வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவிகள் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும், இதற்காக பயனாளிகள் ஏதேனும் ஒரு பொதுத்துறை வங்கியில் வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.

  1. அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு பெற்று, பதிவு காலாவதியாகமல் உள்ள (இறப்பின் போது) அயலகத் தமிழரின் மகன் அல்லது மகளுக்கு வழங்கப்படும்.

  2. ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் உதவித்தொகை வழங்கப்படாது.

  3. தவறான அறிக்கை / சான்றிதழ்கள் மூலம் உதவித்தொகை பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அவரது உதவித்தொகை உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் செலுத்தப்பட்ட உதவித்தொகை திரும்பப் பெறப்படும்.

  1. அயல்நாடுகளில் பணிப்புரிந்து அங்கு மரணமடைந்த குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த தமிழர்களின் மகன் / மகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.

  2. தமிழ்நாடு அரசின், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.

  3. திருமணத்தின் போது மணமகன் -21வயது / மணமகள்- 18வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

  4. இத்திட்டம் முதல் திருமணத்திற்கு மட்டும் வழங்கப்படும்.

திருமண உதவிக்கான விண்ணப்பம்

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

reach_us