• «
  • 1
  • «»

அயலகத் தமிழர் தினம் 2022


In accordance with the announcement made by the Hon'ble Chief Minister of Tamil Nadu, the inaugural annual event, "World Tamil Diaspora Day" organized by the Commissionerate of Rehabilitation and Welfare of Non Resident Tamils Department, took place on January 12, 2022. The event centered around the theme "Uniting with Tamils" and was rescheduled from its original date due to the challenges posed by the COVID-19 and Omicron pandemic.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளி நாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க “பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் அயலகத் தமிழர் தினமாக கொண்டாடப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2022 "தமிழால் இணைவோம்" என்ற கருப்பொருளுடன் நடத்த திட்டமிடப்பட்டு, கோவிட் தொற்று பரவல் ஜனவரி 12 ஆம் தேதி ஒரு இணைய வழியில் கொண்டாடப்பட்டது.

  1. பப்புவா நியூ கினியா மாகாண ஆளுநர் மேதகு சசிதரன் முத்துவேல்

  2. இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன்

  3. மலேசியா முன்னாள் துணை அமைச்சர் டாட்டூக் பி.கமலநாதன்

  4. மேரிலேன்ட் போக்குவரத்து ஆணையர் முனைவர். ராஜன் நடராஜன்

  5. இலண்டன் ஹார்லி சுகாதார இயக்குநர் மரு. தனபால் ராமசாமி

  6. பெட்னா உட்பட பல்வேறு நாடுகளின் தமிழ் சங்க பிரதிநிதிகள்

  7. மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் திரு. மனோ தங்கராஜ், திரு. செஞ்சி. கே. எஸ். மஸ்தான் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா

  8. மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. திருச்சி சிவா, திரு. எம். எம். அப்துல்லா, திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன்

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

reach_us