Registration and Id Card
- Home
- NRT Welfare Board
- Registration and Id Card
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.
அயலகத் தமிழர் அடையாள அட்டை (NRT ID Card) என்பது தமிழ்நாட்டிலிருந்து வெளியே வசிக்கும் தமிழர்களை , தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைப்பதற்கான பலமாகும். இந்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையானது “அயலகத் தமிழர் நல வாரியம்” வழங்கும் அனைத்து சேவைகளையும் , வசதிகளையும் தற்போதும் , எதிர்காலத்திலும் பெறுவதுற்கான வாய்ப்பினை ஒவ்வொரு அயலகத் தமிழருக்கும் அளிக்கிறது.
இங்கே விண்ணப்பிக்கவும்வாய்ப்பினை ஒவ்வொரு அயலகத் தமிழருக்கும் அளிக்கிறது.
இத்தரவுத்தளத்தை உருவாக்குவதன் முதன்மை நோக்கம், நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை மிகவும் எளிமையாக அணுகுவதற்கு அயலகத் தமிழர்களுக்கு உதவுகிறது.
இதில் நிதி உதவி, சுகாதார உதவி, காப்பீடு, கல்வி பலன்கள், திருமண உதவி, ஓய்வூதியம் மற்றும் பல இருக்கின்றன.
அடையாள அட்டை அயலகத் தமிழர்களுக்கு அவர்களின் நிலை மற்றும் இந்தத் திட்டங்களுக்கான தகுதிக்கான சான்றாகச் செயல்படும்.
அயலகத் தமிழர் அடையாள அட்டை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் புதுப்பிக்கப்ப வேண்டும்.
ஒரு அடையாள அட்டைக்கு முதல் முறை பதிவு கட்டணம் ரூ. 200/- (3 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கப்ப வேண்டும்)