தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அருஞ்சேவையாற்றி வருகின்றனர், இவ்வாறு உள்ள தமிழ்ச்சங்ககளை ஒன்றிணைருப்பதன் மூலம் அவற்றின் சேவையை ஒருங்கிணைத்து, மேலும் செம்மைப்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும். இதன் வாயிலாக நம் தாய்த்தமிழ்நாட்டின் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் சார்ந்த கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு தொடர்பான சிறந்த கலைஞர்கள் மூலம் பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், புத்தாக்கம் (ம) பயிலகம் நிறுவுதல் என பல சேவைகளையும் நிறைவேற்ற இயலும்.
Recognition of Tamil Associations
- Home
- NRT Welfare Board
- Recognition of Tamil Associations