1 |
23.08.2022 |
அரசாணை.எண்.569 |
கோவிட் தொற்று காரணமாக வேலையிழந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தொழில் துவங்க உதவுவதற்கான திட்டம் Migrant Employment Generation Programme (MEGP). |
|
2 |
05.02.2021 |
அரசாணை.எண்.84 |
கோவிட் தொற்று காரணமாக தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு உதவுவதற்கான திட்டம் New Entrepreneur cum-Enterprise Development Scheme – Special Initiative for Migrants (NEEDS-SIM). |
|
3 |
06.12.2022 |
அரசாணை.எண்.783 |
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கும் விதமாக தமிழ் இணையக்கல்வி கழகம் மூலமாக தமிழ் பயிற்றுவிக்கும் திட்டம். |
|
4 |
24.12.2022 |
அரசாணை.எண்.827 |
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நல வாரியம் நிறுவுதம், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்தல். |
|
5 |
08.02.2023 |
அரசாணை.எண்.108 |
அயல்நாடுகளில் துன்புறும் தமிழர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான கட்டணமில்லா தொலைபேசி வசதி, வலைதளம், கைபேசி செயலி துவங்குதல். |
|
6 |
05.04.2023 |
அரசாணை.எண்.200 |
தமிழர்கள் வாழும் நாடுகளில் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் மூலம் நமது கலை, இலக்கியம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேற்கொள்ள 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. |
|
7 |
29.05.2023 |
அரசாணை.எண்.330 |
அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர் மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடவும் “எனது கிராமம்” என்கின்ற திட்டம் துவங்குதல். |
|
8 |
26.05.2023 |
அரசாணை.எண்.327 |
வெளிநாடுவாழ் தமிழர்களில் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பினை தாய் நாட்டில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இவர்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈர்க்க குழுவினை அமைத்தல். |
|
9 |
19.05.2023 |
அரசாணை.எண்.316 |
வேர்களைத்தேடி - புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்கைள், தாய்த் தமிழ்நாட்டோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவருதல். |
|
10 |
24.07.2023 |
அரசாணை.எண்.461 |
தமிழர்களின் வாரிசுகளுக்கு தமிழ் மொழி கற்கும் ஆர்வத்தை உருவாக்கிடவும், தமிழ் மொழியினை கற்றிட ஏதுவாகவும், தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தல் திட்டத்தினை செயல்படுத்த 2023-24 நிதியாண்டிற்கு ரூ. 44 இலட்சம் ஒதுக்கீடு செய்தல். |
|
11 |
18.08.2023 |
அரசாணை.எண்.516 |
அயலகத் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகளுக்காக தொடரா செலவினமாக ரூ. 3.69 கோடி, தொடர் செலவினமாக ரூ. 88.96 இலட்சம் மற்றும் வாரியத்திற்கான 9 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்தல். |
|
12 |
18.08.2023 |
அரசாணை.எண்.514 |
அயல்நாடுகளில் பணியில் போது மரணமடைந்த குறைந்த வருவாய் பிரிவைச் சார்ந்த தமிழர்களுக்கு திருமண உதவித்தொகை. |
|
13 |
18.08.2023 |
அரசாணை.எண்.515 |
அயல்நாடுகளில் பணியில் போது மரணமடைந்த குறைந்த வருவாய் பிரிவைச் சார்ந்த தமிழர்களுக்கு கல்வி உதவித்தொகை. |
|
14 |
30.08.2023 |
அரசாணை.எண்.525 |
இவ்வாணையரகத்தின் பெயரில் தன்வைப்பு நிதி தொடங்க அனுமதி அளித்தல். |
|
15 |
31.08.2023 |
அரசாணை.எண்.529 |
கோவிட் தொற்று காரணமாக தமிழகம் திரும்பிய தமிழர்களுக்கு உதவுவதற்கான திட்டமான Migrant Employment Generation Programme (MEGP) திட்டத்திற்கான 2023 – 24 நிதியாண்டிற்கான ரூ. 5.97 கோடி நிதி ஒதுக்கீடு. |
|
16 |
11.09.2023 |
அரசாணை.எண்.560 |
அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்த நபர்களுக்கான விபத்து, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம். |
|