முன் பயண புத்தாக் பயிற்சி மையம்

முன் பயண புத்தாக் பயிற்சி என்பது இந்திய அரசின் வெளியுறவுத் துறையின் அயல்நாடுகளுக்கு பணிக்கு செல்லும் நபர்களுக்கான கட்டாய பயிற்சி திட்டமாகும். இத்திட்டமானது பணி நிமித்தம் அயல்நாடு செல்லும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அயல்நாட்டு பணியில் அவர்கள் சந்திக்கும் சவால்களை புரியவைப்பதற்தாகவும் ஏற்படுத்தப்பட்டதாகும்.

முன் பயண புத்தாக் பயிற்சியானது புலம்பெயரும் நபர்களுக்கு அவர்கள் செல்லும் நாடுகளின் மொழி, கலாச்சாரம், உள்ளூர் சட்டங்கள் போன்றவற்றின் அறிமுகத்தினை அளித்து அவர்கள் செல்லும் நாடுகளில் பாதுகாப்பினை உறுதி செய்கிறது.

இப்பயிற்சியானது சென்னை மட்டுமின்றி, இனி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

Lead Management

reach_us