தகவல் உரிமைச் சட்டம், 2005

பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு ஆணையத்தின் விவரங்கள்

வ.எண். பொது தகவல் அதிகாரியின் பதவி உடன் விவரங்கள் தொலைபேசி / தொலைநகல் எண் / மின்னஞ்சல் முகவரி அலுவலக முகவரி
1 நேர்முக உதவியாளர் (நிருவாகம்) நிருவாகம் தொடர்பான மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்பான அனைத்து இனங்கள் 044-28515288
தொலை நகல் : 044-28591135
rehabsl2013@gmail.com
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், எழிலகம் , இணைப்பு கட்டிடம் , 4 வது தளம் , சேப்பாக்கம் , சென்னை - 600 005.
2 நேர்முக உதவியாளர் (மறுவாழ்வு) தாயகம் திரும்பியோர் / முகாமிற்கு வெளியே வாழும் தமிழர்கள் தொடர்பான இனங்கள் 044-28515288
தொலை நகல் : 044-28591135
rehabsl2013@gmail.com
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், எழிலகம் , இணைப்பு கட்டிடம் , 4 வது தளம் , சேப்பாக்கம் , சென்னை - 600 005.
3 நேர்முக உதவியாளர் (நிவாரணம் ) இலங்கை தமிழர்கள் முகாம் தொடர்பான கட்டமைப்புகள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் தொடர்பான இனங்கள் 044-28515288
தொலை நகல் : 044-28591135
rehabsl2013@gmail.com
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், எழிலகம் , இணைப்பு கட்டிடம் , 4 வது தளம் , சேப்பாக்கம் , சென்னை - 600 005.
வ.எண். மேல்முறையீட்டு அதிகாரசபையின் பதவி உடன் விவரங்கள் தொலைபேசி / தொலைநகல் எண் / மின்னஞ்சல் முகவரி அலுவலக முகவரி
1 துணை இயக்குநர் இத்துறை தொடர்பான அனைத்து இனங்கள் 044-28515288
தொலை நகல் :- 044-28591135
rehabsl2013@gmail.com
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், எழிலகம் , இணைப்பு கட்டிடம் , 4 வது தளம் , சேப்பாக்கம் , சென்னை - 600 005.
reach_us