அயலகத் தமிழர் தினம் - 2024 / World Tamil Diaspora Day - 2024


தமிழ் வெல்லும்

ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே,
நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு .
பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,
பதிவு செய்ய

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்,
எனில் தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,
“அயலகத் தமிழர் தினம்”,
11.01.2024 மற்றும் 12.01.2024
பதிவு செய்ய

 

In order to provide employment opportunities to Tamil Migrants who have returned back due to COVID Pandemic and lost their livelihood, a subset of the scheme “The New Entrepreneur Cum Enterprise Development Scheme” NEEDS will be provided as NEEDS-SIM (Special Initiative for Migrants), this will be part of the NEEDS scheme operated by Industries Department with Certain relaxation for migrants.

This will cater to a person who is a domicile of Tamil Nadu and who has worked abroad for a minimum period of two years with valid employment visa. The said person should have returned to India / Native on or after 01.01.2020. This relaxation will be operational for 3 years from 01.01.2021 till the financial year closing 31.03.2024.

Do Lorem ipsum dolor sit amet, consectetur elit. Proin eget eleifend dolor, et maximus enim. Donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem, donec metus tellus, ornare in fermentum in, vulputate ut lorem.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.

 

Venue

 Chennai Trade Centre

42, E Tank St, Poonthottam Colony,
Nandambakkam, Tamil Nadu - 600089
Contact Number:- 99402 56444, 96000 23645

3ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நிகழ்வுகள்

3ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நிகழ்வுகள்


  • அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்..
  • உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல்.
  • அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
  • அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (இரண்டு தினங்கள்).
  • நாட்டுப்புறப் பாடல் மற்றும் செவ்வியல் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.
  • தொடர்பு மைய மாணவர்களுக்கான இணைய வழிப் போட்டிகள் 2023 - 2024
  • “அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “எனது கிராமம்” என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல்.
  • இப்பெருவிழாவில் நேரடியாக கலந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
reach_us