அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பிக்க / Apply for Non - Resident Tamil ID card here ,   அயலகத் தமிழர் காப்பீட்டு அட்டை விண்ணப்பிக்க / Apply for Non - Resident Tamil Insurance here

அயலகத் தமிழர் தினம் - 2024 / World Tamil Diaspora Day - 2024

தமிழ் வெல்லும்

ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே,
நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு .
பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,
பதிவு செய்ய

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்,
எனில் தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,
“அயலகத் தமிழர் தினம்”,
11.01.2024 மற்றும் 12.01.2024
பதிவு செய்ய

In order to provide employment opportunities to Tamil Migrants who have returned back due to COVID Pandemic and lost their livelihood, a subset of the scheme “The New Entrepreneur Cum Enterprise Development Scheme” NEEDS will be provided as NEEDS-SIM (Special Initiative for Migrants), this will be part of the NEEDS scheme operated by Industries Department with Certain relaxation for migrants.

This will cater to a person who is a domicile of Tamil Nadu and who has worked abroad for a minimum period of two years with valid employment visa. The said person should have returned to India / Native on or after 01.01.2020. This relaxation will be operational for 3 years from 01.01.2021 till the financial year closing 31.03.2024.

Venue

 Chennai Trade Centre

42, E Tank St, Poonthottam Colony,
Nandambakkam, Tamil Nadu - 600089
Contact Number:- 99402 56444, 96000 23645

3ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நிகழ்வுகள்

3ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நிகழ்வுகள்

  • அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்..
  • உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல்.
  • அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
  • அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (இரண்டு தினங்கள்).
  • நாட்டுப்புறப் பாடல் மற்றும் செவ்வியல் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.
  • “அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “எனது கிராமம்” என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல்.
  • இப்பெருவிழாவில் நேரடியாக கலந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

About us

Engineer Man

Historically, Tamils have ventured abroad for trade, expeditions and also to settle abroad. A large number of Tamils migrate to foreign countries due to economic reasons, globalization of economy and in search of employment for their livelihood. This Commissionerate is involved in the welfare of such Non-Resident Tamils.

As per the Government order G.O.Ms No.1141 Public (RH.I) Department, dated 13.12.2010, the Department of Rehabilitation was re-named as "Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils" and is functioning w.e.f. 13-12-2010. In the Districts, the Personal Assistant (General) to the Collector has also been designated as "District Welfare Officer (NRTs)" and the section under the Magisterial Head Assistant has been designated as "District Welfare Centre" (Non-Resident Tamils) and is entrusted with the welfare activities.

This Commissionerate co-ordinate with the various Indian Missions abroad in resolving the grievances of the Non-Resident Tamils. They are mainly in the form of who are in distress, settlement of their claims from the foreign employer and also to bring back the mortal remains of the Non-Resident Tamils, who die abroad, in co-ordination with the respective Indian Missions abroad.

Now the name of this Department has changed into “Ayalaga Tamizhar Nalan & Maruvazhvuthurai Anaiyaragam”. Considering the focus on Welfare of Non-Resident Tamils and for this department a separate Minister for Welfare of Non-Resident Tamils have been appointed by the Government.

The Tamil Nadu Non-Resident Tamils' Welfare (Amendment) Act 2022 had been passed and noticed in the Tamil Nadu Government Gazette on 25.04.2022 for the Constitution of the establishment of the Tamil Nadu Non-Resident Tamils' Welfare Board for the welfare of Non-Resident Tamils' in India and Abroad.

Aims and Objectives

Tamil people who have either migrated or gone for employment to foreign countries due to economic reasons and the globalization of the economy, face a number of problems which need to be addressed. The Ministry of External Affairs of the Government of India was deemed adequate to address these issues. However, in view of large number of Tamils living abroad, it was considered that the state must step into to protect the rights of its people, especially those from low-income groups staying abroad.

In order to look into the welfare of Non - Resident Tamils, the Commissionerate was reorganaized and a separate wing for the said purpose was created. Also the Department was re-named as “Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils” with the focus predominantly in the welfare of Non- Resident Tamils. Subsequently, , the Tamil Nadu Legislative Assembly passed the Tamil Nadu Non-Resident Tamils Welfare Act, 2011,(Act - 4 of 2011) and the Act has been notified in the Tamil Nadu Government Gazette.

History

Mission & Vision

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin bibendum ultricies nunc, eu interdum enim convallis pretium. Quisque eu neque augue. Aliquam egestas nunc at efficitur faucibus. Praesent mauris eros, tincidunt id enim sodales, rhoncus malesuada ligula. Vivamus quis purus nec sapien pellentesque imperdiet. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed ex, nec vehicula elit. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin bibendum ultricies nunc, eu interdum enim convallis pretium. Quisque eu neque augue. Aliquam egestas nunc at efficitur faucibus. Praesent mauris eros, tincidunt id enim sodales, rhoncus malesuada ligula. Sit amet luctus est tincidunt sed ex, nec vehicula elit. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed. Donec tempus bibendum ex, nec vehicula elit.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin bibendum ultricies nunc, eu interdum enim convallis pretium. Quisque eu neque augue. Aliquam egestas nunc at efficitur faucibus. Praesent mauris eros, tincidunt id enim sodales, rhoncus malesuada ligula. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed ex, nec vehicula elit. Nullam porttitor augue mi, sit amet luctus est tincidunt sed. Donec tempus bibendum ex, nec vehicula elit.

About us

Engineer Man

Historically, Tamils have ventured abroad for trade, expeditions and also to settle abroad. A large number of Tamils migrate to foreign countries due to economic reasons, globalization of economy and in search of employment for their livelihood. This Commissionerate is involved in the welfare of such Non-Resident Tamils.

As per the Government order G.O.Ms No.1141 Public (RH.I) Department, dated 13.12.2010, the Department of Rehabilitation was re-named as "Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils" and is functioning w.e.f. 13-12-2010. In the Districts, the Personal Assistant (General) to the Collector has also been designated as "District Welfare Officer (NRTs)" and the section under the Magisterial Head Assistant has been designated as "District Welfare Centre" (Non-Resident Tamils) and is entrusted with the welfare activities.

This Commissionerate co-ordinate with the various Indian Missions abroad in resolving the grievances of the Non-Resident Tamils. They are mainly in the form of who are in distress, settlement of their claims from the foreign employer and also to bring back the mortal remains of the Non-Resident Tamils, who die abroad, in co-ordination with the respective Indian Missions abroad.

Now the name of this Department has changed into “Ayalaga Tamizhar Nalan & Maruvazhvuthurai Anaiyaragam”. Considering the focus on Welfare of Non-Resident Tamils and for this department a separate Minister for Welfare of Non-Resident Tamils have been appointed by the Government.

The Tamil Nadu Non-Resident Tamils' Welfare (Amendment) Act 2022 had been passed and noticed in the Tamil Nadu Government Gazette on 25.04.2022 for the Constitution of the establishment of the Tamil Nadu Non-Resident Tamils' Welfare Board for the welfare of Non-Resident Tamils' in India and Abroad.

Aims and Objectives

Tamil people who have either migrated or gone for employment to foreign countries due to economic reasons and the globalization of the economy, face a number of problems which need to be addressed. The Ministry of External Affairs of the Government of India was deemed adequate to address these issues. However, in view of large number of Tamils living abroad, it was considered that the state must step into to protect the rights of its people, especially those from low-income groups staying abroad.

In order to look into the welfare of Non - Resident Tamils, the Commissionerate was reorganaized and a separate wing for the said purpose was created. Also the Department was re-named as “Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils” with the focus predominantly in the welfare of Non- Resident Tamils. Subsequently, , the Tamil Nadu Legislative Assembly passed the Tamil Nadu Non-Resident Tamils Welfare Act, 2011,(Act - 4 of 2011) and the Act has been notified in the Tamil Nadu Government Gazette.

அயலகத் தமிழர் தினம் - 2024 / World Tamil Diaspora Day - 2024

தமிழ் வெல்லும்

ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே,
நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு .
பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,
பதிவு செய்ய

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்,
எனில் தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,
“அயலகத் தமிழர் தினம்”,
11.01.2024 மற்றும் 12.01.2024
பதிவு செய்ய

In order to provide employment opportunities to Tamil Migrants who have returned back due to COVID Pandemic and lost their livelihood, a subset of the scheme “The New Entrepreneur Cum Enterprise Development Scheme” NEEDS will be provided as NEEDS-SIM (Special Initiative for Migrants), this will be part of the NEEDS scheme operated by Industries Department with Certain relaxation for migrants.

This will cater to a person who is a domicile of Tamil Nadu and who has worked abroad for a minimum period of two years with valid employment visa. The said person should have returned to India / Native on or after 01.01.2020. This relaxation will be operational for 3 years from 01.01.2021 till the financial year closing 31.03.2024.

தமிழ் வெல்லும்

ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே,
நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு .
பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,
பதிவு செய்ய

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்,
எனில் தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,
“அயலகத் தமிழர் தினம்”,
11.01.2024 மற்றும் 12.01.2024
பதிவு செய்ய

தமிழ் வெல்லும்

ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே,
நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு .
பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,
பதிவு செய்ய

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்,
எனில் தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,
“அயலகத் தமிழர் தினம்”,
11.01.2024 மற்றும் 12.01.2024
பதிவு செய்ய

Venue

 Chennai Trade Centre

42, E Tank St, Poonthottam Colony,
Nandambakkam, Tamil Nadu - 600089
Contact Number:- 99402 56444, 96000 23645

3ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நிகழ்வுகள்

3ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நிகழ்வுகள்

  • அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்..
  • உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல்.
  • அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
  • அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (இரண்டு தினங்கள்).
  • நாட்டுப்புறப் பாடல் மற்றும் செவ்வியல் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.
  • “அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “எனது கிராமம்” என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல்.
  • இப்பெருவிழாவில் நேரடியாக கலந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

NRT Day - 2023

அயலகத் தமிழர் தினம்-2024

“அயலகத்தமிழர்தினம் 2024” நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னைவர்த்தகமையத்தில் (Chennai Trade Centre) “தமிழ்வெல்லும்” என்றகருப்பொருளில், 11.01.2024 & 12.01.2024 ஆகிய நாட்கள் நடத்தப்பட்டது.

கடந்த அயலகத்தமிழர் தினவிழாக்களில் ,ஒருநாள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றநிலையில், இந்த ஆண்டு ,முதல்நாள் (11.01.2024) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலும், இரண்டாம் நாள் (12.01.24) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்தலைமையிலும் அயலகத்தமிழர்தினம் 2024 நடத்தப்பட்டது.

சிறப்புவிருந்தினர்கள்

சென்னைவர்த்தகமையத்தில் நடைப்பெற்ற, அயலகத்தினம் 2024ன் தொடக்கவிழாவில் (11.01.2024) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கீழ்காணும் 12 அயல்நாட்டுபிரமுகர்கள் சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்றனர்.

  •  

     திரு. மனோகணேசன், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை

  •  

     திரு. சாணக்கியன்இராசமாணிக்கம், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை

  •  

     டத்தோ. பா. கமலநாதன், முன்னாள் துணை உயர்கல்வித்துறை அமைச்சர், மலேசியா

  •  

     திரு. ரா. தினகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிங்கப்பூர்

  •  

     திரு. எஸ். லக்ஷ்மணன், தலைவர், டெக்டான்குழுமம், துபாய்

  •  

     தான்ஸ்ரீ. ஆர். துரைசிங்கம்பிள்ளை, தலைவர், விஸ்மாலோட்டஸ்குழுமம், மலேசியா

  •  

     திரு. மார்டேவெங்கடசாமி, தலைவர், ஏர்மொரிஷியஸ்நிறுவனம்

  •  

     மரு. இராமசாமிதனபால், ஹார்லிவீதிஹெல்த்கேர்குரூப், இலண்டன்

  •  

     திரு. திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர், நற்பணிப்பேரவை, சிங்கப்பூர்

  •  

     திரு. அப்துல்ஹாதி, தலைமை நிருவாக அலுவலர், பயோலுமினெக்ஸ்ஹெல்த்கேர்லிமிடெட், இலண்டன்

  •  

     திரு. சுபாஷ்சுந்தர்ராஜ், நிறுவனர் தலைமைச்செயல் அதிகாரி, உலகச்செயல் அறக்கட்டளை, டொராண்டோ, கனடா

  •  

     டத்தோஸ்ரீ. முகமதுஇக்பால்ராவுத்தர், நிறுவனத்தலைவர், நம்பிக்கை இசுலாமியகல்வி அறக்கட்டளை, மலேசியா

விழாவின் இரண்டாம் நாளான அயலகத்தமிழர்தினத்தில் (12.01.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கீழ்காணும் 12 அயல்நாட்டுபிரமுகர்கள் சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்றனர்.

கணியன்பூங்குன்றனார் விருதுகள்

முதன்முறையாக, இவ்வாண்டு அயலகத்தமிழர் தினத்தில், தமிழ் இலக்கியம், கல்வி, சமூகமேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எட்டு துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத்தமிழர்களுக்கு விருது வழங்க தீர்மானிக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட எட்டு துறைகளில் சிறந்து விளங்கும் பதின்மூன்று அயலகத்தமிழர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணியன்பூங்குன்றனார் விருதுகள் வழங்கப்பட்டன.

வ. எண் பிரிவுகள் விருதுபெற்றவர்கள்
1 தமிழ் இலக்கியம் 1) திருமதி. வைதேகி ஹெர்பர்ட் – யு.எஸ்.ஏ
2)திரு. சுப்ரமணியன் தின்னப்பன் - சிங்கப்பூர்
2 கல்வி 1) திரு. பாலா சுவாமிநாதன் - யு.எஸ்.ஏ
2)திரு. முருகேசு பரமநாதன் - ஆஸ்திரேலியா
3 சமூக மேம்பாடு திரு. Y. B. டத்தோஸ்ரீ. சரவணன் - மலேசியா
4 மகளிர் 1) திருமதி. சித்ரா ரமேஷ் – யு.எஸ்.ஏ
2) திருமதி. ஜெசீலா பானு – யு.ஏ.இ.
5 வணிகம் 1)திரு.பக்கிரிசாமி இராசமாணிக்கம்
2)திரு.சையது முகமது சலாவூதின்
6 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் திரு.சுதாகர்பிச்சை முத்து - இங்கிலாந்து
7 விளையாட்டு 1)திரு. இராமன் துரைசாமி – தென்கொரியா
2)திருமதி. சரண்யாதேவி - குவைத்
8 மருத்துவம் திரு. ஜெயராம் லிங்கமநாயக்கர் – சிங்கப்பூர்

சிறப்பு விருந்தினர்கள்

Engineer Man

நிகழ்ச்சி நிரல்

Engineer Man

Engineer Man

கண்காட்சிஅரங்குகள்

அயலகத்தமிழர் தினவிழாவின் ஒரு பகுதியாக காட்சி அரங்குகள்அமைக்கதீர்மானிக்கப்பட்டு

  •  

     தமிழர் நலன்

  •  

     தமிழர்கலை, பண்பாடு மற்றும் வணிகம்

  •  

     தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி

  •  

     அயல்நாடுகளில் உள்ள தமிச்சங்கங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் அரசு, அரசுசாராநிறுவனங்கள் மற்றும் 9 அயல்நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச்சங்கங்கள் தங்களது காட்சி / விற்பனைஅரங்குகளைஅமைத்தனர்.

மேலும், கலைஞர் 100 என்றதலைப்பில் 100 புத்தகங்கள் இவ்விழாவில் வெளியிடப்பட்டு காட்சி அரங்கில்வைக்கப்பட்டன.

அயலகத்தமிழர் தின போட்டிகள்

இந்நிகழ்வில் அயல்நாட்டில் வாழும் தமிழர்களிடையே தமிழ்கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் இணையக்கல்விகழகம் வாயிலாக, அவர்களின் தொடர்பு மையங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு, பேச்சுப்போட்டி, திருக்குறள் கதைகள் போட்டி மற்றும் மாறுவேடப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகள்

  •  

     மொத்தம் 1602 நபர்கள், (485 சங்கங்களின் 874 உறுப்பினர்கள் மற்றும் 58 நாடுகள் மற்றும் இந்தியாவின் 8 மாநிலங்களைச் சேர்ந்த 728 நபர்கள்) இந்த நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர், மேலும் இந்த நிகழ்வில் சுமார் 1379 பேர் பங்கேற்றனர்.

  •  

     சென்னை வர்த்தக மையத்திற்கு அருகில் உள்ள 20 ஹோட்டல்களில் மேற்கண்ட நபர்கள் தங்குவதற்கு 754 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

  •  

     ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் சிறப்பு விருந்தினர்கள் தங்க வைக்கப்பட்டனர். மேலும், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் 5 நட்சத்திர மற்றும் 4 நட்சத்திர ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.

  •  

     வருகைப்புரிந்த மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கு விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு, அவர்களின் சொந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்பட்டு, நிகழ்வு நடைபெற்ற அரங்கத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

  •  

     மேலும், இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் தவிர்த்து பெருவாரியான நபர்கள் நேரடியாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

reach_us